உறக்கத்தில் காண்பது கனவு அல்ல.உன்னை உறங்க விடாமல் செய்வதே கனவு. கனவு காணுங்கள்!
இது நம்ம ஆளு

29 October 2009

பார்த்தா நாவில் நீர் ஊரும் !- ஆனால்?




பாஸ்ட் புட் மற்றும் குளிர்பானங்கள் குடிப்பது நவநாகரிகம் என்று நினைப்பவர்களுக்கு:

"அமெரிக்கன் ஸ்ட்ரோக் அசோசியேஷன்' மேற்கொண்ட ஆராய்ச்சியில், பாஸ்ட்புட் தொடர்ந்து சாப்பிடுபவர்களுக்கு பக்கவாதம் வரும் வாய்ப்பு அதிகமாக இருக்கிறது என்று கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.


அமெரிக்காவில் இதயக் கோளாறு மற்றும் புற்று நோய்க்கு அடுத்தபடியாக இடம் பிடித்து இருக்கிறது பக்கவாதம்.

கடந்த வருடம் மட்டும் 7 லட்சத்து 80 ஆயிரம் அமெரிக்கர்கள் இந்த நோயால் தாக்கப்பட்டுள்ளனர். இவர்களில் ஒன்றரை லட்சம் பேர் மரணமடையலாம் என்றும், 15 முதல் 30 சதவீதம் பேர் உடல் செயல்பாடுகள் இன்றி தவிப்பர் என்றும் ஆராய்ச்சியில் தெரிய வந்துள்ளது.

எனவே உணவு பழக்க வழக்கங்களை பற்றி சிந்தியுங்கள் !

2 கருத்துக்கள்:

Muthu,  October 29, 2009 at 5:25 PM  

yes we want to think now it self.Otherwise it is great loss for our health & Money

vasu balaji October 29, 2009 at 5:38 PM  

ஹி ஹி. நாம டப்பா சாதம். அதனால கவலையில்லை. நன்றிங்க.

Post a Comment

பதிவுக்கு உங்கள் ஓட்டு

இப்ப என்ன பண்றேன்?

இப்ப பண்ணி கொண்டு இருக்கும் வேலைகள்

    follow me on Twitter
    Free Web Counters
    Tamil Top Blogs Tamil 10 top sites [www.தமிழ்10 .com ]

      © இது நம்ம ஆளு - 2009

    Back to TOP