வேகம் அபத்தானது!

நாம் நமது அன்றாட பணிகளுக்காக சில முதன்மையானவற்றை மறந்து விடுகிறோம்.
அதில் முதன்மையான ஒன்று நாம் வாகனத்தில் செல்லும் பொழுது சாலை விதிகளை கடை பிடிக்க வேண்டும்.
நாம் சாலை விதிகளை மதிக்காமல் நடந்து கொண்டால் அது நமக்கு மட்டும் ஆபத்து அல்ல அது அடுத்தவரையும் பாதிக்கும்.
விதிகளை கடைபிடிக்காவிட்டால் இப்படி தான் நடக்கும்.
நாம் அடுத்தவரை குறை சொல்லாமல் நாம் முதலில் இதை கடை பிடிப்போம்.
சாலை விதிகளை கடைபிடிப்போம்.
உயிர் காப்போம்!
விபத்துக்களை தடுப்போம்.
பதிவுகள் தொடரும் ...
Read more...

