உறக்கத்தில் காண்பது கனவு அல்ல.உன்னை உறங்க விடாமல் செய்வதே கனவு. கனவு காணுங்கள்!
இது நம்ம ஆளு

27 October 2009

யுஜ் - என்ன?




யோகா என்ற சொல் வடமொழி வேர்ச்சொல்லான யுஜ் என்பதிலிருந்து வந்தது. இதன் அர்த்தம் இணைப்பது, சேர்ப்பது, பிணைப்பது, அதாவது ஒருவரின் கவனத்தை ஒருமுகப்படுத்துவது.

உடல்,மனம், உணர்ச்சிகள், ஆன்மா ஆகியவற்றை ஒன்றிணைப்பது அல்லது ஒருமுகப்படுத்துவதே யோகக் கலை. உணர்வுகளைக் கட்டுப்படுத்தி, மன அழுத்தங்களை குறைத்து அமைதி தருவது.

சுகாதாரமான வாழ் நெறி, அற நெறி, ஒழுக்க ரீதியான சுயக் கட்டுப்பாடு

இந்த கட்டுப்பாடுகளை கடைபிடிக்கும் எந்த ஒரு மனிதனும் தன் மனதை கட்டுக்குள் வைத்துக் கொள்ள முடியும். இது நமது ஆன்மீகச் சிந்தனையை திறக்கும். மனமும், ஆன்மாவும் ஒத்திசைவு கொண்டால், உடலும் அதற்குக் கட்டுப்பட்டு இயங்கும்.

நமது வாழ்வில் யோகா செய்வதின் மூலம் ஆரோக்கியமான உலகத்தை நோக்கி அடி எடுத்து வைப்போம் !

2 கருத்துக்கள்:

Muthu,  October 27, 2009 at 2:43 PM  

Really yoga is a good natural medicine in life with lots of benifits.

Thanks friend

keep it up!

vasu balaji October 27, 2009 at 2:59 PM  

உங்கள பார்த்தா பொறாமையா இருக்கு. தினம் ஒரு விஷயம் உருப்படியா சொல்றீங்க.:). நன்றி.

Post a Comment

பதிவுக்கு உங்கள் ஓட்டு

இப்ப என்ன பண்றேன்?

இப்ப பண்ணி கொண்டு இருக்கும் வேலைகள்

    follow me on Twitter
    Free Web Counters
    Tamil Top Blogs Tamil 10 top sites [www.தமிழ்10 .com ]

      © இது நம்ம ஆளு - 2009

    Back to TOP