உறக்கத்தில் காண்பது கனவு அல்ல.உன்னை உறங்க விடாமல் செய்வதே கனவு. கனவு காணுங்கள்!

26 October 2009

பூண்டு - நாம் வாழ!மாரடைப்பு ஏற்படக் காரணம், இதயத்தில் உள்ள ரத்தக் குழாய் சுருங்கி, ரத்த ஓட்டத்தை தடுப்பது தான்.

பூண்டு சாப்பிட்டால், ரத்த சிவப்பு அணுக்களை அது தூண்டி விடுகிறது.

சிவப்பு அணுக்கள், எச்2எஸ் எனப்படும், ஹைட்ரஜன் சல்பைடு வாயுவை ஏற்படுத்துகிறது.இந்த வாயு, ரத்தத்தில் பரவி, ரத்தக்குழாயில் உள்ள சுருக்கத்தை போக்குகிறது.இதனால், ரத்த ஓட்டம் சீராக நடக்கிறது.

பூண்டு சாப்பிட்டு வருவதால், உடலில் புற்றுநோய்க்கட்டி உட்பட தேவையற்ற சதை வளர்வதும் தடுக்கப்படுகிறது.

வயதாகும் போது, "ஹைட்ரஜன் சல்பைடு' வாயு தானாகவே குறைந்து விடுகிறது. பூண்டு சாப்பிட்டு வந்தால் இந்த வாயு குறைவதில்லை.

நாம் நலமாக வாழ(மாரடைப்பு வராமல் தடுக்க) பூண்டை தினமும் சமையலில் சேர்த்து கொள்ளலாமே !

6 கருத்துக்கள்:

malar October 26, 2009 at 3:13 PM  

poondai theenil uoora vaithu oru maathathirkku pirakku chapitaal nalathu

Muthu,  October 26, 2009 at 3:15 PM  

good information at a right time.

வானம்பாடிகள் October 26, 2009 at 9:22 PM  

பல புதிய தகவல்கள். நன்றிங்க.

வெண்ணிற இரவுகள்....! October 26, 2009 at 11:17 PM  

பூண்டின் மூலம் பல விஷயங்களை தெரிந்து கொண்டேன் ...நல்ல பதிவு நண்பா

சுசி October 27, 2009 at 4:05 AM  

நல்ல தகவல்கள்... இங்க பூண்டு சாப்டா ரெண்டு ஸ்டேப் பாக்ல நின்னுதான் பேசுவாங்க.

Abdul October 27, 2009 at 11:37 AM  

ஹாய் மலர், பூண்டை தேனில் ஊறவைத்து தயாரிப்பது எப்படி என்று விளக்க முடியுமா

Post a Comment

பதிவுக்கு உங்கள் ஓட்டு

இப்ப என்ன பண்றேன்?

இப்ப பண்ணி கொண்டு இருக்கும் வேலைகள்

    follow me on Twitter

      © இது நம்ம ஆளு - 2009

    Back to TOP