உறக்கத்தில் காண்பது கனவு அல்ல.உன்னை உறங்க விடாமல் செய்வதே கனவு. கனவு காணுங்கள்!

20 October 2009

அகத்திக் கீரை - உன்னத கீரை !


அகத்திக் கீரை ஆண்டு முழுவதும் பயிராகும் தாவரம்.

தை, மாசி மாதங்களில் பூக்கும்.

வைட்டமின் ஏ, கால்சியம், உப்பு, புரோட்டின், இரும்பு சத்து, சுண்ணாம்பு சத்து உள்ளன. சுண்ணாம்பு சத்து இருப்பதால் எலும்பு, பல், கண் முதலியவற்றிற்கு அகத்திக்கீரை நல்லது.

வயோதிகக் காலத்தில் எலும்பு வலிமையாக இருக்க அகத்தி இலை பெரிதும் உதவும்.

ஓரளவு வாயுத் தன்மை உள்ள போதிலும், பித்தத்தை தணிக்கும்.

நீர் சளியைப் போக்கும். ரத்தக் கொதிப்பு நோய்க்கு நல்ல மருந்து.

மலச்சிக்கலை நீக்கும்.

அகத்திப் பூவும், இளம் இலையும் கலந்து சாறு பிழிந்து பருகி வர குடல் புண் ஆறும்.

3 கருத்துக்கள்:

வானம்பாடிகள் October 20, 2009 at 3:55 PM  

/அகத்திப் பூவும், இளம் இலையும் கலந்து சாறு பிழிந்து பருகி வர குடல் புண் ஆறும்./

எனக்குத் தேவையான தகவல். நன்றிங்க.

சுசி October 20, 2009 at 7:31 PM  

அகத்தி கீரைய கண்ணால கண்டே எத்தனை வருஷமாச்சு...
நன்றி பாரதியார்.

இது நம்ம ஆளு October 26, 2009 at 2:44 PM  

நன்றி
சுசி,வானம்பாடிகள்,

Post a Comment

பதிவுக்கு உங்கள் ஓட்டு

இப்ப என்ன பண்றேன்?

இப்ப பண்ணி கொண்டு இருக்கும் வேலைகள்

    follow me on Twitter

      © இது நம்ம ஆளு - 2009

    Back to TOP