உறக்கத்தில் காண்பது கனவு அல்ல.உன்னை உறங்க விடாமல் செய்வதே கனவு. கனவு காணுங்கள்!

19 October 2009

மின்னல் - உன் முச்சு !


மின்னல்கள் பூமியிலிருந்து 5 ஆயிரம் முதல் 10 ஆயிரம் மீட்டர் உயரத்தில் உருவாகிறது.

மின்னல்கள் ஒரு நாளைக்கு 40 ஆயிரத்திலிருந்து 50 ஆயிரம் தடவைகள் பூமியைத் தாக்குகிறது.மின்னலின் வால் முனைக்கு கிரோனாஸ்டீமர் என்று பெயர். ஒரு பெரிய எலக்ட்ரிக் பவர் பிளான்ட் தரக்கூடிய மின்சாரத்தை அதாவது ஒரு மில்லியன் கிலோவாட் மின்சாரத்தை ஒரு மின்னல் பெற்றிருக்கிறது.

மின்னல் பூமியில் ஒரு பொருளைத் தொட்டவுடன் கண்களைப் பறிக்கும் ஒளிப்பந்து உண்டாக்கும்.

மலை மீதோ அல்லது சமவெளியிலோ உள்ள மக்கள் கூட்டம் மின்னலை வெகுவாக கவர்கிறது.

இடியுடன் கூடிய மழை பெய்யும் போது மரங்களின் அடியில் நிற்கக் கூடாது. ஈர மரங்கள் மின்னல்களை வரவேற்கும்.


வீடுகள், கட்டடங்கள், கார்கள் ரயில்கள் ஆகியவற்றின் உள்ளே இருப்பது பாதுகாப்பாகும்.


333 மீட்டர் உயரமுள்ள டோக்கியோ டவர் சக்திவாய்ந்த மின்னல்களால் பல முறை தாக்கப்பட்டது.

மின்னல்கள் தொடரும் ...

6 கருத்துக்கள்:

வானம்பாடிகள் October 19, 2009 at 3:28 PM  

வழமை போல் பயனுள்ள தகவல். நன்றி.

இராகவன் நைஜிரியா October 19, 2009 at 4:26 PM  

தகவல்களுக்கு நன்றிகள்.

பிரபா October 19, 2009 at 4:29 PM  

"இவர்களை கட்டுப்பாட்டுக்குள்
வைத்திருக்கும் ,வறுமையால் ,
இவர்கள் தொட்டு பார்க்காத உணவுகள் ஏராளம்.
எனவே, உணவை கெட்டுப்போகும் வரை
விட்டு வைக்காமல்,
தட்டுப்பாடோடு இருக்கும் இவர்கள்
தட்டில் இடுவோமா..?"..............................

தொடருவோம் வாருங்கள்..

சி. கருணாகரசு October 19, 2009 at 4:34 PM  

படமும் தகவலும் மிக அருமை பாராட்டுக்கள்.

சுசி October 19, 2009 at 7:30 PM  

தலைப்பு சூப்பர்... நல்ல பதிவு.

சந்ரு October 20, 2009 at 1:51 AM  

நல்ல தகவல்கள் நன்றிகள்

Post a Comment

பதிவுக்கு உங்கள் ஓட்டு

இப்ப என்ன பண்றேன்?

இப்ப பண்ணி கொண்டு இருக்கும் வேலைகள்

    follow me on Twitter

      © இது நம்ம ஆளு - 2009

    Back to TOP