உறக்கத்தில் காண்பது கனவு அல்ல.உன்னை உறங்க விடாமல் செய்வதே கனவு. கனவு காணுங்கள்!

12 October 2009

புளுடிட்


"புளுடிட்' பறவை தன் சிறிய அலகைக் கொண்டு இலைகள் மரப்பட்டைகளிலுள்ள புழுக்களைப் பற்றி இழுத்து உண்ணும்.

பைன் விதையை உடைத்து அதனுள் உள்ள புழுவை சாப்பிடும்.

இன்னும் சில ஐரோப்பிய நகரங்களில் தெருவில் பால் விற்கும் பால் வியாபாரிகளின் பால் கேனை திறந்து பாலைக் குடித்து விடும்.

இதை சோதனை செய்து பார்ப்பதற்காக ஒரு தீப்பெட்டியில் சிறிது உணவை வைத்து மூடிவைத்தனர். புளுடிட் தீப்பெட்டியை அழகாக திறந்து உணவை எடுத்து சாப்பிட்டது.

சில பறவைகள் இது போன்று புத்திசாலிகளாக உள்ளன.

பதிவுகள் தொடரும் !

1 கருத்துக்கள்:

சுசி October 14, 2009 at 12:02 AM  

திருட்டுக் குருவியா இருக்கே....

Post a Comment

பதிவுக்கு உங்கள் ஓட்டு

இப்ப என்ன பண்றேன்?

இப்ப பண்ணி கொண்டு இருக்கும் வேலைகள்

    follow me on Twitter

      © இது நம்ம ஆளு - 2009

    Back to TOP