செக்கரட்டரி - பெண் - செக் !
செக்கரட்டரி பறவை. இதை இவ்வாறு அழைக்கக் காரணம் இதன் கொண்டை இறகு "இறகு பென்' போன்று இருக்கும்.
கடந்த நூற்றாண்டில் ஐரோப்பிய குமாஸ்தாக்கள் இதன் இறகுகளை "பென்'னாக பயன்படுத்தினர்.
இந்தப் பறவை தன் உடலை தூக்கிக் கொண்டு வேகமாக ஓடும்.
நன்றாக பறக்கவும் முடியும்.
செக்கரட்டரி பறவை பெரும் பகுதி நேரத்தை பரந்த புல்வெளியில் உணவு தேடுவதிலேயே செலவழிக்கும்.
பூச்சிகள் கொறித்து தின்னும் பிராணிகள் மற்றும் பாம்புகளை, தன் வலிமையான கால்களால் நசுக்கி கொன்று சாப்பிடும். இவை ஆப்ரிக்ரிக்காவில் அதிகமாக காணப்படுகிறது.
4 கருத்துக்கள்:
ஓ.கே
நல்ல தகவல். நன்றி
good information
நல்ல தகவல். படங்கள் அழகா இருக்கு.
Post a Comment