தேங்காய் - டாப் ?
சீரான பருவமழை, விவசாயத்தில் நவீன முறையை பயன்படுத்தி வருவது உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் இந்தியா தேங்காய் உற்பத்தியில் இந்தோனேசியா, பிலிப்பைன்ஸ் ஆகிய நாடுகளை பின்னுக்கு தள்ளி சர்வதேச அளவில் முதலிடத்தை பிடித்துள்ளது.
நாட்டின் மொத்த தேங்காய் உற்பத்தியில் 91.13 சதவீதம் தமிழ்நாடு, கேரளா மற்றும் கர்நாடகா ஆகிய தென் மாநிலங்களில்தான் உற்பத்தி செய்யப்படுகிறது.
தேங்காய் பயிரிடும் பரப்பளவிலும் இம்மாநிலங்களின் பங்களிப்பு சுமார் 90.29 சதவீதமாக உள்ளது. தேங்காய் மேம்பாட்டு வாரியம் வெளியிட்டுள்ள புள்ளி விவரம் வாயிலாக மேற்கண்ட தகவல்கள் தெரியவந்துள்ளன.
3 கருத்துக்கள்:
தேங்காய் சாப்பிட்டால் இதயத்துக்கு நல்லதில்லைன்னு பீதிய கெளப்பிவிட்டாய்ங்களே. அவ்வ்வ். நன்றி
நல்ல பதிவு. கடைசி படம் சூப்பர்.
நன்றி சுசி & வானம்பாடிகள்,
Post a Comment