உறக்கத்தில் காண்பது கனவு அல்ல.உன்னை உறங்க விடாமல் செய்வதே கனவு. கனவு காணுங்கள்!

08 September 2009

தேசிய விருது (55 ) - 2007

2007 ஆம் ஆண்டுக்கான தேசிய திரைப்பட விருதுகள்

சிறந்த படம் - காஞ்சீவரம்

சிறந்த நடிகர்- பிரகாஷ்ரா‌ஜ்

சிற‌ந்த நடிகை - உமா ஸ்ரீ (திரைப்படம் - குலாபி டாக்கீஸ்)

சிறந்த இயக்குனர் - அடூர் கோபாலகிருஷ்ணன்(திரைப்படம் - நாலு பெண்ணுங்கள்)

சிறந்த பொழுதுபோக்கு திரைப்படம் - சக் தே இந்தியா

சிறந்த குடும்ப நல திரைப்படம் - தாரே ஜமீன் பர்

சிறந்த பாடகர் - சங்கர் மகாதேவன்(திரைப்படம் - தாரே ஜமீன் பர்)


சிறந்த பின்னணிப் பாடகி - ஸ்ரேயா கோஷல் (திரைப்படம் -ஜப் வி மெட்)

சிறந்த திரைக்கதை - பெரோஸ் அப்பாஸ் (திரைப்படம் - காந்தி மை ஃபாதர்)
சிறந்த துணை நடிகர் - தர்ஷன் ஜா‌ரிவாலா(திரைப்படம் - காந்தி மை ஃபாதர்)

சிறந்த ஒலி, ஒளி வடிவமைப்புக்காக (ஸ்பெஷல் எஃபெக்ட்ஸ்) - சிவாஜி(படம்)

சிறந்த தமிழ்ப் படம் - பெரியார்

சிறந்த அனிமேஷன் - இனிமே நாங்கதான்

விருது பெற்ற அனைவருக்கும் வாழ்த்துக்கள்!

5 கருத்துக்கள்:

உலவு.காம் (ulavu.com) September 8, 2009 at 12:12 PM  

புத்தம் புதிய தமிழ் திரட்டி உலவு.காம்
தமிழ் வலைப்பூகள் / தளங்களின் சங்கமம் உலவு.காம்
www.ulavu.com
(ஓட்டுபட்டை வசதிஉடன் )
உங்கள் வலைப்பூவை இணைத்து உங்கள் ஆதரவைதருமாறு வேண்டுகிறோம் ….

இவண்
உலவு.காம்

நேசமித்ரன் September 8, 2009 at 3:58 PM  

பகிர்வுக்கு நன்றி கொஞ்சம் அரசியல் வாசனை வீசுதே நண்பா ..

சுசி September 8, 2009 at 4:45 PM  

கடைசி விருது சூப்பருங்கோ...

Cable Sankar September 9, 2009 at 12:03 AM  

விருது பெற்றவர்களுக்குவாழ்த்துகள்

இது நம்ம ஆளு September 9, 2009 at 11:03 AM  

நன்றி
Cable Sankar, சுசி, நேசமித்ரன்,

Post a Comment

பதிவுக்கு உங்கள் ஓட்டு

இப்ப என்ன பண்றேன்?

இப்ப பண்ணி கொண்டு இருக்கும் வேலைகள்

    follow me on Twitter

      © இது நம்ம ஆளு - 2009

    Back to TOP