உறக்கத்தில் காண்பது கனவு அல்ல.உன்னை உறங்க விடாமல் செய்வதே கனவு. கனவு காணுங்கள்!

25 August 2009

புகை நமக்கு பகை !

புகை பிடிப்பதால் என்னென்ன விளைவுகள் வரும் என்று புகை படம் மூலம் மிக சிறப்பாக விளக்கி உள்ளார்கள்.

இதோ தொகுப்பு உங்கள் பார்வைக்கு.

புகை பிடிப்பவரின் தோற்றம் (ஒரு சாம்பிள்)பற்களுக்கும் ஆபத்து !
எவ்வளவு காலம் நீங்கள் உயிர் வாழ்வீர்கள் !துப்பாக்கி ?மாப்பு கத்தி?(குத்திடும்)தூக்கு உறுதிமக்கள் எல்லோரும் இதை பற்றி புரிந்து கொண்டு மற்றவர்களிடமும் எடுத்து சொல்லுங்கள் .

ஆப்பு ரெடி !
எல்லாம் முடிஞ்சு போச்சு !இது ஒரு சிறிய விழிப்புணர்ச்சி.புகை பிடிப்பதால் நமக்கு மட்டும் கெடுதல் அல்ல.அந்த புகை பக்கத்தில் இருக்கும் மற்றவர்களையும் கடுமையாக பாதிக்கும்.
இறுதியாக ஒரு எச்சரிக்கை !
இனி சிந்திப்போம் ! அரோக்கியமான வாழ்வு வாழ்வோம் !

7 கருத்துக்கள்:

ஊர்சுற்றி August 25, 2009 at 1:29 PM  

கலக்கலான படங்கள்.

சுசி August 25, 2009 at 8:21 PM  

பயங்கரமான உண்மை..
இதப் பாத்தும் பிடிக்கிரவங்கள என்ன செய்யலாம்?

Muthukumar,  August 26, 2009 at 10:53 AM  

Really super, Thanks

இது நம்ம ஆளு August 26, 2009 at 11:41 AM  

சுசி,
பயங்கரமான உண்மை..
இதப் பாத்தும் பிடிக்கிரவங்கள என்ன செய்யலாம்?
-----
எல்லாம் அவங்க தலைவிதி!

இது நம்ம ஆளு August 26, 2009 at 11:42 AM  

நன்றி
வானம்பாடிகள்,ஊர்சுற்றி,

Post a Comment

பதிவுக்கு உங்கள் ஓட்டு

இப்ப என்ன பண்றேன்?

இப்ப பண்ணி கொண்டு இருக்கும் வேலைகள்

    follow me on Twitter

      © இது நம்ம ஆளு - 2009

    Back to TOP