உறக்கத்தில் காண்பது கனவு அல்ல.உன்னை உறங்க விடாமல் செய்வதே கனவு. கனவு காணுங்கள்!
இது நம்ம ஆளு

26 August 2009

பார் - நன்றாக சிந்தித்து பார் !



கவனி உன் சிந்தனைகள்
அது வார்தைகளாக மாறும்

கவனி உன் வார்த்தைகள்
அது செயல்களாக மாறும்

கவனி உன் செயல்கள்
அது உன் பழக்க வழக்கங்களாக மாறும்

கவனி உன் பழக்க வழக்கங்கள்
அது உன் கேரக்டர் ஆக மாறும்

கவனி உன் கேரக்டர்
அதுவே உன் எதிர்காலத்தை நிர்னைக்கும்!

எனவே உன் சிந்தனைகள் தூய்மையாக இருக்க வேண்டும்.



படித்ததில் பிடித்தது.

பதிவுகள் தொடரும்...

3 கருத்துக்கள்:

vasu balaji August 26, 2009 at 11:03 AM  

அழகா இருக்கு. அர்த்தமா இருக்கு. நன்றி

இது நம்ம ஆளு August 27, 2009 at 10:48 AM  

நன்றி வானம்பாடிகள்,

Post a Comment

பதிவுக்கு உங்கள் ஓட்டு

இப்ப என்ன பண்றேன்?

இப்ப பண்ணி கொண்டு இருக்கும் வேலைகள்

    follow me on Twitter
    Free Web Counters
    Tamil Top Blogs Tamil 10 top sites [www.தமிழ்10 .com ]

      © இது நம்ம ஆளு - 2009

    Back to TOP