சீமைக்கோழி !
சீமைக்கோழி என்றும் ஆங்கிலத்தில் டர்க்கி என்றும் வான்கோழியை அழைக்கின்றனர்.
இதன் குரல் கேட்க அருவருப்பாக இருக்கும்.
வான் கோழி 23 கிலோ எடைக் கொண்டது.
ஆண் கோழியின் வால் பகுதி விசிறி போல அழகாக விரிந்து சுருங்கும், தன்மையுடையது.
பெண் வான் கோழி சாம்பல் கலந்த வெளிர்ப் பச்சை நிறத்தில் 20 முதல் 30 முட்டைகள் வரை இட்டு அடைகாக்கும். ஒரே நேரத்தில் குஞ்சுகள் பொரித்து வெளிவருகின்றன.
இதன் கழுத்து பகுதியில் தொங்கிக் கொண்டிருக்கும் பை போன்ற உறுப்பு இவற்றின் மனநிலைக்கு ஏற்றவாறு சிகப்பு, நீலம், வெள்ளை என நிறம் மாறும்.
பதிவுகள் தொடரும் ...
2 கருத்துக்கள்:
எங்க இருந்து திரட்டுறீங்க இந்த தகவல் எல்லாம். பகிர்ந்தமைக்கு நன்றி.
படம் கொள்ளை அழகு
Post a Comment