உறக்கத்தில் காண்பது கனவு அல்ல.உன்னை உறங்க விடாமல் செய்வதே கனவு. கனவு காணுங்கள்!
இது நம்ம ஆளு

20 August 2009

ஆடு -நீ ஆடு!


ஆடுகள் சுமார் எட்டு ஆண்டுகள் வரை வாழும்.

வெள்ளாட்டுப் பாலில் அதிக அளவு சுண்ணாம்பு சத்து உள்ளது.

ஆட்டுப் பாலில் கிருமிகள் இல்லை.

ஆனால், பசும்பால் அப்படியில்லை.பசும் பாலைக் காய்ச்சிதான் குடிக்க வேண்டும்.

ஆடுகள் ஒரு நாளைக்கு நான்கு மணி நேரம் மட்டுமே தூங்கும்.


பெண் ஆடுகள் இரண்டு வயதுக்குள் முழு வளர்ச்சி அடைகிறது.பெண் ஆடுகளின் கர்ப்ப காலம் 151 நாட்கள்.

ஆண் ஆடுகள் நான்கு வருடங்கள் எடுத்துக் கொள்கின்றன முழு வளர்ச்சி அடைவதருக்கு.

மலை ஆடுகள் பிறந்த 30 நிமிடத்திலேயே எழுந்து அருகில் உள்ள மலை உச்சிக்கு நடந்து செல்லும் அளவிற்கு உடல் வலிமைக் கொண்டது.

ஆடு ஏழைகளின் பசு என்று போற்றப்படுகிறது.

பதிவுகள் தொடரும்...

5 கருத்துக்கள்:

vasu balaji August 20, 2009 at 10:49 AM  

நல்ல தகவல். நன்றி.

இராகவன் நைஜிரியா August 20, 2009 at 12:47 PM  

ஆடுகள் பற்றிய தகவல்கள். முதலில் தலைப்பைப் பார்த்துவிட்டு ஆட்டத்தைப் பற்றி சொல்லப் போகின்றீர்கள் என நினைத்தேன்.

நாடோடி இலக்கியன் August 20, 2009 at 2:06 PM  

புகைப்படங்களும்,தகவல்களும் அருமை.

ப்ரியமுடன் வசந்த் August 21, 2009 at 12:14 AM  

புகைப்படங்கள் அழகு
தகவல்களுக்கு நன்றி

இது நம்ம ஆளு August 21, 2009 at 11:08 AM  

நன்றி
பிரியமுடன்...வசந்த்,நாடோடி இலக்கியன்,இராகவன் நைஜிரியா மற்றும் வானம்பாடிகள்

Post a Comment

பதிவுக்கு உங்கள் ஓட்டு

இப்ப என்ன பண்றேன்?

இப்ப பண்ணி கொண்டு இருக்கும் வேலைகள்

    follow me on Twitter
    Free Web Counters
    Tamil Top Blogs Tamil 10 top sites [www.தமிழ்10 .com ]

      © இது நம்ம ஆளு - 2009

    Back to TOP