கரப்பான்!
கரப்பான் பூச்சி கால்பட்ட இடமெல்லாம் துர்நாற்ற மடிக்கும்.
உலகிலேயே வேகமாக ஓடும் பூச்சி கரப்பான் பூச்சி.
ஒரு கரப்பான் பூச்சியின் தலையை, அதன் உடலில் இருந்து மிகச் சரியாக அறுத்து அகற்றிவிட்டால் ஏழு மணி நேரம் தலையில்லாமலே அது உயிர் வாழும்.
கரப்பான் பூச்சி வாசனை உணர்வை அறிந்துக் கொள்வதில் நிகரற்றவை.
தூரத்தில் இருந்தபடியே வெகு தொலைவில் உள்ள பொருட்களைக் கூட வாசனை நுகர்ந்து அறிந்து கொள்கின்றன.
பதிவுகள் தொடரும்...
8 கருத்துக்கள்:
பரிணாம வளர்ச்சி அடையாத ஒரே உயிரினம் கரப்பான் பூச்சி.
புகைப்படம் இல்லாமல் படிச்சாலே இந்த ஜந்து ஊர்ரா மாதிரியே இருக்கும். :((.
ஒரு சின்ன விருது நண்பரே. ஏற்றுக் கொள்வீர்கள் என்ற நம்பிக்கையுடன். விவரங்கள் என் திண்ணையில் http://paamaranpakkangal.blogspot.com/2009/08/blog-post_22.html
நல்ல தகவல்கள்... நன்றிகள் நண்பா...
நல்ல பதிவு.
கரப்பான் பூச்சி பலகோடி வருஷமா உலகத்தில வாழ்கிற உயிரினமாமே?!!
டைனசாருக்கு முன்னமே உலகத்தில வாழ்ற பூச்சியாமே?
நன்றி
அஹோரி,ஊர்சுற்றி,சுசி, சந்ரு,
ஒரு சின்ன விருது நண்பரே. ஏற்றுக் கொள்வீர்கள் என்ற நம்பிக்கையுடன். விவரங்கள் என் திண்ணையில் http://paamaranpakkangal.blogspot.com/2009/08/blog-post_22.html
நன்றி அண்ணா
Post a Comment