வேகம் அபத்தானது!
நாம் நமது அன்றாட பணிகளுக்காக சில முதன்மையானவற்றை மறந்து விடுகிறோம்.
அதில் முதன்மையான ஒன்று நாம் வாகனத்தில் செல்லும் பொழுது சாலை விதிகளை கடை பிடிக்க வேண்டும்.
நாம் சாலை விதிகளை மதிக்காமல் நடந்து கொண்டால் அது நமக்கு மட்டும் ஆபத்து அல்ல அது அடுத்தவரையும் பாதிக்கும்.
விதிகளை கடைபிடிக்காவிட்டால் இப்படி தான் நடக்கும்.
நாம் அடுத்தவரை குறை சொல்லாமல் நாம் முதலில் இதை கடை பிடிப்போம்.
சாலை விதிகளை கடைபிடிப்போம்.
உயிர் காப்போம்!
விபத்துக்களை தடுப்போம்.
பதிவுகள் தொடரும் ...
5 கருத்துக்கள்:
பார்க்க பயங்கரமாக இருக்கு , கட்டாயம் எல்லோரும் வீதி நடைமுறைகளை கவனிக்க வேண்டும் .
பார்க்க பயங்கரமாக இருக்கு , கட்டாயம் எல்லோரும் வீதி நடைமுறைகளை கவனிக்க வேண்டும் .
உண்மை.சாலை விதிகளை கடைபிடிப்போம்.உயிர் காப்போம்!
இதில் தவறு செய்தது யார்?????
இன்னிக்கு இங்க விபத்து நடந்துச்சாம்னு பேப்பர்ல படிக்கிறதோட மட்டும் இல்லாம கொஞ்ச நாளைக்கு இன்னும் கொஞ்சம் கவனத்தோட பயணிக்கணும்னு எல்லாரும் நினைப்பாங்களா? என்னமோ சாலை தனக்கு, விதிகள் அடுத்தவங்களுக்குன்னு நினைக்கிறவங்கதான் ஜாஸ்தி.
புது டெம்ப்ளேட்டு, பாட்டுன்னு அசத்துறேள் தமிழரே.....
Post a Comment