உறக்கத்தில் காண்பது கனவு அல்ல.உன்னை உறங்க விடாமல் செய்வதே கனவு. கனவு காணுங்கள்!
இது நம்ம ஆளு

30 June 2009

விபரீதங்கள்


எதையாவது பேசிக் கொண்டிருப்பதை விட மவுனம் சாதிப்பது மிகச் சிறந்தது.
-------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
வீண் பேச்சுக்காக நேரத்தை வீணாக்குகிறீர்களே... அந்த நேரத்தைச் சிந்தனையில் செலவிடுங்கள்.
-------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
மவுனம் என்பது அறிவு நிறைந்த செயல். ஆனால், இந்த வழியில் செல்பவர்கள் மிகக் குறைவு.
---------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
ஒரு மனிதனின் பேச்சு அதிகப்பட்டால், அவன் கூறும் பொய்களின் எண்ணிக்கையும் அதிகப்படும். ஒரு மனிதனின் செல்வம் வளர்ந்தால், அவன் செய்யும் குற்றங்கள் வளரும்.
---------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
சமூகத்தில் உங்களுக்கு மரியாதை வேண்டுமென்றால், மவுனத்தைப் பழக்கப்படுத் திக் கொள்ளுங்கள். தேவை இல்லாமல் பேசாதீர்கள். உப்பு போட்டார் போல் கொஞ்சமாகப் பேசுங்கள். உப்பை அளவுக்கு அதிகமாகப் போட்டு விட்டால், அது யாருக்கும் பயன்படாது.
----------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
வளவளவென்று பேசுவது, சமூகத்தில் உங்களுக்கு இருக்கும் மரியாதையையும், கண்ணியத்தையும் குறைத்து விடும்.


பிஸ்கோத்து
தவளை தன் வாயால் கெடும்


பதிவுகள் தொடரும் ...

8 கருத்துக்கள்:

Anonymous,  June 30, 2009 at 12:23 PM  

யாருமே இல்லாத ஊரில் யாருக்காக டீ ? :)))

இது நம்ம ஆளு June 30, 2009 at 12:38 PM  

உங்களுக்காகவும் மற்ற வாசகர்களுக்கும்

gayathri June 30, 2009 at 3:25 PM  

nallatha than solli irukenga

தீப்பெட்டி June 30, 2009 at 5:14 PM  

நல்ல கருத்துகள்..

கவியரசர் இதைதான் 'சொல்லாத சொல்லுக்கு விலையேதும் இல்லை' என சொல்கிறார்.

மெளனம் கூர்ந்த கவனிப்புடன் இருக்கும் போது அர்த்தமுள்ளதாகிறது.

துபாய் ராஜா June 30, 2009 at 6:43 PM  

நல்லதொரு பதிவு.

//"ஒரு மனிதனின் பேச்சு அதிகப்பட்டால், அவன் கூறும் பொய்களின் எண்ணிக்கையும் அதிகப்படும். ஒரு மனிதனின் செல்வம் வளர்ந்தால், அவன் செய்யும் குற்றங்கள் வளரும்."//

உண்மையான உண்மை.

//"சமூகத்தில் உங்களுக்கு மரியாதை வேண்டுமென்றால், மவுனத்தைப் பழக்கப்படுத் திக் கொள்ளுங்கள். தேவை இல்லாமல் பேசாதீர்கள். உப்பு போட்டார் போல் கொஞ்சமாகப் பேசுங்கள். உப்பை அளவுக்கு அதிகமாகப் போட்டு விட்டால், அது யாருக்கும் பயன்படாது."//

//"வளவளவென்று பேசுவது, சமூகத்தில் உங்களுக்கு இருக்கும் மரியாதையையும், கண்ணியத்தையும் குறைத்து விடும்."//

மனித வாழ்க்கையில் அனைவரும் கடைப்பிடிக்க வேண்டிய பொன்மொழிகள்.

இது நம்ம ஆளு June 30, 2009 at 7:35 PM  

கருத்துகளுக்கு நன்றி
துபாய் ராஜா,தீப்பெட்டி மற்றும் gayathri

Post a Comment

பதிவுக்கு உங்கள் ஓட்டு

இப்ப என்ன பண்றேன்?

இப்ப பண்ணி கொண்டு இருக்கும் வேலைகள்

    follow me on Twitter
    Free Web Counters
    Tamil Top Blogs Tamil 10 top sites [www.தமிழ்10 .com ]

      © இது நம்ம ஆளு - 2009

    Back to TOP