அப்படியா !
முதன் முதலாக சாலையின் குறுக்கே கடப்பதற்கான நடைபாதையை லண்டன் பார்லிமென்ட் ஹவுஸ்க்கு முன்பு உள்ள சாலையில் 1926ம் ஆண்டு டிசம்பர் மாதம் உருவாக்கப்பட்டது. இது இரண்டு இணைக் கோடுகள் சாலையில் வரையப்பட்டிருக்கும். அருகில் ஒரு பலகையில் ஒரு "அம்புக்குறி' அடையாளம் போட்டு அதில் "ப்ளீஸ் கிராஸ் ஹியர்' என்று எழுதியிருக்கும்!.
----------------------------------------------------------------------------------------
சென்னை மாகாண முதலமைச்சராக ஒமந்தூர் ராமசாமி ரெட்டியார் இருந்த போது தன் வரவேற்பு அறையில் பார்வையாளர்களுக்காக சோபா செட், மேஜை, நாற்காலிகள் போன்றவற்றை, "ஸ்பென்சர் அண்ட் கம்பெனி'யிலிருந்து வாடகைக்கு எடுத்திருந்தார்.
மாதம் ஒன்றுக்கு வாடகை 60 ரூபாய் என்ற வகையில், ஒவ்வொரு மாதமும் தன் சம்பளத் தொகையிலிருந்து கொடுத்தனுப்புவார். அது போலவே தன் காருக்கான பெட்ரோல் செலவு, ரிப்பேர் செலவு, டிரைவர் சம்பளம் ஆகியவற்றையும் தானே ஏற்றுக் கொண்டார்
-------------------------------------------------------------------------------------
இன்றைய பலன்
மேஷம்:தாமதம்
ரிஷபம்:தெளிவு
மிதுனம்:ஈகை
கடகம்:உயர்வு
சிம்மம்:கீர்த்தி
கன்னி:சிந்தனை
துலாம்:வெற்றி
விருச்சிகம்:விருத்தி
தனுசு:ஓய்வு
மகரம்:போட்டி
கும்பம்:அலைச்சல்
மீனம்:லாபம்
மாயையை
விதியை நினைப்பவன் ஏமாளி அதை வென்று முடிப்பவன் அறிவாளி
பொன்னோ பொருளோ போர்க்களம் எதற்கு ஆசை துறந்தால் அகிலம் உனக்கு
பதிவுகள் தொடரும் ...
9 கருத்துக்கள்:
முதலிரண்டும் அறியாத செய்திகள்.
தொகுப்புகள் தொடரட்டும்.
வாழ்த்துக்கள்.
நன்றி துபாய் ராஜா அவர்களே.உங்கள் தொடர் கருத்துக்கள் இந்த பதிவுகளை மேலும் சிறப்படைய செய்யும் .
//"ஸ்பென்சர் அண்ட் கம்பெனி'யிலிருந்து வாடகைக்கு எடுத்திருந்தார்.
மாதம் ஒன்றுக்கு வாடகை 60 ரூபாய் என்ற வகையில், //
அவர் காலத்தில் சம்பளமே அவ்வளவுதானே இருந்திருக்கும்..,
//மாயையை//
விடுகதையா?
சுரேஷ் அவர்களே ,
வருகைக்கு நன்றி.
//மாயையை//
வாழ்கையின் சூட்சமம்
---------------------------------------------------------------------------------------------------------------------------
//"ஸ்பென்சர் அண்ட் கம்பெனி'யிலிருந்து வாடகைக்கு எடுத்திருந்தார்.
மாதம் ஒன்றுக்கு வாடகை 60 ரூபாய் என்ற வகையில், //
அவர் காலத்தில் சம்பளமே அவ்வளவுதானே இருந்திருக்கும்..,
புத்தகத்தில் படித்த செய்தி
துணுக்கு தோரணம் நன்று..
நீங்க ரஜினியோட தீவிர ரசிகரா?
துணுக்குகளுக்கு நன்றிகள்
துணுக்கு தோரணம் நன்று..
நீங்க ரஜினியோட தீவிர ரசிகரா?
நன்றி தீப்பெட்டி அவர்களே,
உங்கள் தொடர் கருத்துக்கள் இந்த பதிவுகளை மேலும் சிறப்படைய செய்யும் .
நல்லதை யார் சொன்னாலும் ஏத்துகுவேன் .
துணுக்குகளுக்கு நன்றிகள்
நன்றி பிரியமுடன்.........வசந்த் அவர்களே,
உங்கள் தொடர் கருத்துக்கள் இந்த பதிவுகளை மேலும் சிறப்படைய செய்யும் .
Post a Comment