பசு !
இத்தாலியில் கிறிஸ்துமஸ் அன்று பசுக்களை குளிப்பாட்டி, அவைகளுக்கு விசேஷ மரியாதை செலுத்துவர். மாட்டுத் தொழுவத்தில் இயேசுநாதர் பிறந்த போது, தொழுவத்தில் நிலவிய கடுங்குளிரிலிருந்து இயேசுநாதரை காப்பாற்றுவதற்காக பசு ஒன்று அவரை அவ்வப்போது நெருங்கி பெருமூச்சு விட்டு அவருக்கு வெப்பம் கொடுத்ததாம். அந்த நம்பிக்கையின் அடிப்படையிலேயே இவர்கள் கிறிஸ்துமஸ் அன்று பசுக்களுக்கு மரியாதை தருகின்றனர்.
0 கருத்துக்கள்:
Post a Comment