நம்ப முடியவில்லை? ஆனால்!
ஒரு மாலை நேரம்,மக்கள் அவர்களது வேலைகளை கவனித்து கொண்டு இருக்கிறார்கள்.
அப்பொழுது யாரும் எதிர் பார்க்காத தருணத்தில் ஒரு சிங்கம் அங்கு பசியுடன் நுழைந்து விட்டது.
அருகில் இருந்த அனைவரும் தலை தெறிக்க அங்கு இருந்து ஓட்டம் பிடித்தனர்.
ஆனால் ஒரு சிங்கம் அந்த சிங்கத்தை படம் பிடித்து சாதனை புரிந்து கொண்டு இருக்கும் சமயத்தில் அந்த சிங்கம் இந்த சிங்கத்தை பார்த்து திரிம்பியது .
அப்பொழுது யாரும் எதிர் பார்க்காத அதிர்ச்சி,ஆனால் நம்ப முடியவில்லை?
அங்கு வேலை செய்யும் ஒருவர் தன் நாயை சிங்கம் போல் முடி அலங்காரம் செய்து குழப்பதை உண்டாக்கி அனைவரயும் அதிர்ச்சியால் மகிழ்வித்தார்.
என்ன கொடுமை சார் ?
1 கருத்துக்கள்:
ரொம்ப நல்லவங்களா இருக்காங்க தல..,
Post a Comment