சுத்தமான குடிநீர் ? சற்று சிந்திக்க !
சுத்தமான குடி நீர் கிடைக்காமல் அல்லல் படும் மக்களின் நிலை பெரும் கவலையை ஏற்படுத்தி இருக்கிறது.
எய்ட்ஸ், மலேரியா, அம்மை நோயினால் இறக்கும் மொத்த எண்ணிக்கையை விட சுத்தமான குடி நீர் இல்லாமல் இறப்பு நடப்பது அதிகம் என்கிறது ஒரு புள்ளி விவரம்.
ஆண்டுதோறும் சுத்தமான குடி நீர் இல்லாததால் 2 மில்லியன் மக்கள் இறக்கின்றனர், இதில் பெரும்பாலும் குழந்தைகள் தான் , உலக அளவில் 884 மில்லியன் மக்கள் நல்ல குடி நீரை பெறும் நிலையில் இருக்கின்றனர். 2. 6 பில்லியன் மக்கள் சுகாதாரகேடுகளால் பாதிக்கப்படுவோராக இருக்கின்றனர்
சுத்தமான குடிநீர் கிடைப்பதற்கு போதிய நிதி , தொழில்நுட்பம் ஆகியபயன்பாட்டை பெருக்கி கொள்ள வேண்டும்
எனவே நாம் சற்று சிந்தித்து தண்ணீரின் மகத்துவத்தை உணர்ந்து இனி வரும் காலங்களில் மற்றவருக்கு புரிய வைக்க வேண்டும்.
தொடரும் ...
7 கருத்துக்கள்:
தாங்கள் எடுத்துள்ள தலைப்பு நல்ல ஒன்று. படங்களால் அழகாகச் சொல்லியிருந்தீர்கள்.
தண்ணீர் பற்றி இன்னும் ஆழ்ந்த விஷயங்களை, விரிவாக அள்ளிக்கலாமே.
S. ஸ்ரீதர்
Yes,we want to realise the important of water.Nice post
வாங்க ரொம்ப நாளாச்சி. நலமா? படங்களுடன் விஷயம் அவசியமான அழகான ஒன்று.
நல்ல பதிவு......பாராட்டுகள்
தங்களுடைய பதிவுக்கு நன்றிகள் பல...
சுத்தமான நீரை செலவில்லாமல் எப்படி தயார் பண்ணலாம் என்று எனது வலையில் பதிவுட்டுள்ளேன் வாசகர்கள் படித்து பயன்பெறலாம்.
நன்றி.
எப்டி இருக்கிங்க??
நல்ல பதிவு. படங்களும் அருமை.
நன்றி
சுசி,மகாதேவன்-V.K,rk guru, வானம்பாடிகள்,karthi, Sridhar,
Post a Comment