இந்தியாவுக்கு 2 தங்கம் !
காமன்வெல்த் துப்பாக்கி சுடும் போட்டியில் இந்தியா 2 தங்கப்பதக்கம் பெற்றுள்ளது.
வரும் அக்டோபர் மாதம் 3 ம் தேதி டில்லியில் காமன்வெல்த் விளையாட்டு போட்டி நடக்கிறது.
இந்த போட்டியின் முன்னோட்ட போட்டிகள் பலக்கட்டமாக நடத்தப்பட்டு வருகிறது .
இந்த சோதனை ஆட்டத்தில் ஜிம்னாஸ்டிக், அத்தலெட்டிக், டென்னிஸ் , பாக்சிங், சைக்கிளிங் உள்ளிட்ட போட்டிகள் நடக்கிறது.
v
10 மீட்டர் ரைபிள் சுடும் போட்டியில் இந்திய வீரர்கள் ககன் நரங் ( 599 ) , பி,டி,ரகுநாத் (594 ) புள்ளிகள் பெற்று தங்கம் வென்றனர். அனிசா சையீது , அனுரங்க சிங் ஆகியோர் 25 மீட்டர் ரைபிள் சுடும் போட்டியில் தங்கத்தை வென்றனர். 50 மீட்டர் ரைபிள் சுடும் போட்டியில் வீரத்சிங் பாபுவன்ஜார் சில்வர் பதக்கம் பெற்றனர்.
வாழ்த்துக்கள் !
2 கருத்துக்கள்:
வாங்க ரொம்ப நாளாச்சி:).நலமா?
hello... hapi blogging... have a nice day! just visiting here....
Post a Comment