உறக்கத்தில் காண்பது கனவு அல்ல.உன்னை உறங்க விடாமல் செய்வதே கனவு. கனவு காணுங்கள்!

19 February 2010

இந்தியாவுக்கு 2 தங்கம் !

காமன்வெல்த் துப்பாக்கி சுடும் போட்டியில் இந்தியா 2 தங்கப்பதக்கம் பெற்றுள்ளது.

வரும் அக்டோபர் மாதம் 3 ம் தேதி டில்லியில் காமன்வெல்த் விளையாட்டு போட்டி நடக்கிறது.

இந்த போட்டியின் முன்னோட்ட போட்டிகள் பலக்கட்டமாக நடத்தப்பட்டு வருகிறது .

இந்த சோதனை ஆட்டத்தில் ஜிம்னாஸ்டிக், அத்தலெட்டிக், டென்னிஸ் , பாக்சிங், சைக்கிளிங் உள்ளிட்ட போட்டிகள் நடக்கிறது.
v
10 மீட்டர் ரைபிள் சுடும் போட்டியில் இந்திய வீரர்கள் ககன் நரங் ( 599 ) , பி,டி,ரகுநாத் (594 ) புள்ளிகள் பெற்று தங்கம் வென்றனர். அனிசா சையீது , அனுரங்க சிங் ஆகியோர் 25 மீட்டர் ரைபிள் சுடும் போட்டியில் தங்கத்தை வென்றனர். 50 மீட்டர் ரைபிள் சுடும் போட்டியில் வீரத்சிங் பாபுவன்ஜார் சில்வர் பதக்கம்‌ பெற்றனர்.

வாழ்த்துக்கள் !

4 கருத்துக்கள்:

வானம்பாடிகள் February 19, 2010 at 6:04 PM  

வாங்க ரொம்ப நாளாச்சி:).நலமா?

Bogy.in March 7, 2010 at 2:30 PM  

புத்தம் புதிய தமிழ் திரட்டி bogy.in,
உங்கள் வலைப்பூவை இதிலும் இணைத்து கொள்ளுங்கள்.
ஓட்டுபட்டை வசதியும் உள்ளது.

தமிழ் சமூகத்திற்கு தேவையான பயனுள்ள தகவல்களையும், செய்திகளையும் திரட்டி அவற்றை தமிழ் சமூகத்திற்கு சென்றடைய எங்களின் முயற்ச்சிக்கு உங்கள் ஆதரவை தருமாறு வேண்டுகிறோம்….

இவன்
http://www.bogy.in

www.bogy.in April 14, 2010 at 4:32 PM  

தமிழர்கள் அனைவருக்கும் தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்

இந்த ஆண்டு உங்கள் வாழ்வில் எல்லையில்லா மகிழ்ச்சியும், நோயற்ற வாழ்வும், குறைவற்ற செல்வமும், நீண்ட ஆயுளும் மற்றும் அனைத்து நலங்களும், வளங்களும் பெற்று வாழ வாழ்த்துகிறோம்.

அன்புடன்
www.bogy.in

Anonymous,  April 24, 2010 at 9:30 AM  

hello... hapi blogging... have a nice day! just visiting here....

Post a Comment

பதிவுக்கு உங்கள் ஓட்டு

இப்ப என்ன பண்றேன்?

இப்ப பண்ணி கொண்டு இருக்கும் வேலைகள்

    follow me on Twitter

      © இது நம்ம ஆளு - 2009

    Back to TOP