ஆங்கில புத்தாண்டு 2010 !
பணிச்சுமைகளால் தொடந்து எழுத முடியவில்லை. மிக நீண்ட இடைவெளியை விட்டிருந்த நான், பிறக்கும் இவ்வாண்டில்(2010) தொடர்ந்து எழுத முயற்சிக்கிறேன்.
ஊக்கமளித்தவர்களுக்கும், தொடர்ந்து விசாரித்துக் கொண்டிருந்த அன்பு நெஞ்சகளுக்கு என் நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன்.
அனைவருக்கும் மனமார்ந்த புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்!
பிறக்கும் இவ்வாண்டு எல்லா வளங்களையும் எல்லாருக்கும் அளிக்கட்டும்!
6 கருத்துக்கள்:
Wish you the same!!!!!!!!!!!!!!!!!!
happy new year 2010
Wish you the same
Wish you the same
உங்களுக்கும் என் புத்தாண்டு வாழ்த்துகள்
புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்
Post a Comment