உறக்கத்தில் காண்பது கனவு அல்ல.உன்னை உறங்க விடாமல் செய்வதே கனவு. கனவு காணுங்கள்!
இது நம்ம ஆளு

23 September 2009

வரம் தரும் தேவதை !



நண்பர் லோகநாதன் அவர்கள் வரம் தரும் தேவதயை என்னிடம் அனுப்பி உள்ளார் .

நான் வரம் தரும் தேவதயை,என்னை பின் பற்றுபவர்களுக்கும் இந்த பதிவை படிக்கின்ற அன்பு உள்ளங்களுக்கும் அனுப்புகிறேன்.

உங்கள் ஆசைகள் மற்றும் கனவுகள் நிறைவேற எல்லா வல்ல இறைவனை(தேவதை) வேண்டுகிறேன்.


பதிவுகள் தொடரும்...

2 கருத்துக்கள்:

vasu balaji September 23, 2009 at 3:43 PM  

:)). நானும் தேவதைய ரொம்ப நாளா காக்க வெச்சிருக்கிறேன். வரம்தான் தோண மாட்டங்குது.

Unknown September 23, 2009 at 8:10 PM  

நீங்க எந்த வரமும் கேக்கலீங்களே?????

Post a Comment

பதிவுக்கு உங்கள் ஓட்டு

இப்ப என்ன பண்றேன்?

இப்ப பண்ணி கொண்டு இருக்கும் வேலைகள்

    follow me on Twitter
    Free Web Counters
    Tamil Top Blogs Tamil 10 top sites [www.தமிழ்10 .com ]

      © இது நம்ம ஆளு - 2009

    Back to TOP