தேவாங்கு !
அமெரிக்காவில் காணப்படும் தேவாங்கு போன்ற ஒரு விலங்கு "ஸ்லாத்"
மரங்களில் தலைகீழாக தொங்கியபடியே தன் வாழ்நாளில் பாதியை செலவிடும்.
இவற்றால் தரையில் நடக்க முடியாது.
மரங்களில் மெதுவாக தவழ்ந்தபடி செல்லும்.
இதை யாரேனும் தாக்கினால், இதற்கும் கோபம் வந்து தற்காப்பு போரில் ஈடுபடும்.
இது மிகவும் சோம்பேறி விலங்கு.
இதன் முன் கால்கள் வலுவானவை.
இதன் விரல் நகங்கள் கூர்மையானவை. பற்களும் கூராக இருக்கும்.
இவற்றின் உதவியுடன் எதிரியை ஒரு கை பார்க்கும். அப்போது அதன் சோம்பல் பறந்தோடி விடும்.
0 கருத்துக்கள்:
Post a Comment