ஆசிரியர் !
மாதா, பிதாவால் நம் ஜனனம் நிகழ்கிறது.
இந்த பிறப்பை அர்த்தமுள்ளதாகச் செய்பவர்கள் நம் ஆசிரியர்களே!.
பள்ளி செல்லும் குழந்தைகளுக்கு, "அ'வில் துவங்கி, உயர்கல்வி வரை கற்றுத் தந்து அவர்களை சீர்திருத்தும் சிற்பிகள் ஆசிரியர்களே!
ஆசிரியர்கள் சொன்னதைக் கேட்டு எந்த ஒரு மாணவன் தன்னை சீர்படுத்திக் கொள்கிறானோ, அவன் பிற்காலத்தில் நிம்மதியாக இருப்பான்.
குருவின் சொல்லை இளமையில் கேட்டு நடப்பவர்கள் எதிர்காலத்தில் செல்வந்தர்களாக விளங்குவர்.
நம்பிக்கை நூலை
பிடித்துக் கொண்டு தான்
நகர்ந்து கொண்டிருக்கிறது
வாழ்க்கை!
நம்பிக்கை
இழப்பவர்களுக்கோ
சுவாசமே சுமை!
0 கருத்துக்கள்:
Post a Comment