மனித தோஷம்
பஞ்சபூதங்கள் - நிலம், நீர், காற்று, நெருப்பு மற்றும் ஆகாயம்
மனித உடலும் ஒரு குட்டிப்பிரபஞ்சம்தான்.
பஞ்சபூதங்களின் சேர்க்கை சமநிலையில் இருக்கவேண்டும். அளவு கூடினாலும் பிரச்னை. குறைந்தாலும் பிரச்னை
இந்தப் பூதங்களின் சமநிலை குறைவதே தோஷம் எனப்படுகிறது. தோஷங்கள் மூன்றுவகை
1.வாதம்
2.பித்தம்
3.கபம்.
வாதம்
ஆகாயமும் காற்றும் அளவு கூடினால் வாதம். இது நரம்புகளை, ரத்த ஓட்டத்தைப் பாதிக்கும்.
பித்தம்
நெருப்பும் நீரும் அளவு கூடினால் பித்தம். இது மனிதனின் சீரணமண்டலத்தில் சிக்கல் ஏற்படுத்தி, வளர்சிதை மாற்றத்தைப்பாதிக்கும்.
கபம்
நீரும் நிலமும் அளவு கூடினால் கபம். இது மனித உடலின் ஒவ்வொரு பாகத்தையும் பாதிக்கக்கூடியது.
ஒவ்வொரு மனிதனிலும் இம்மூன்று தோஷங்களும் வெவ்வெறு விகிதத்தில் இருக்கும்.
பதிவுகள் தொடரும் ...
5 கருத்துக்கள்:
எளிமையான எழுத்துக்கள்... வேகமாய் நகர்கின்றன. உங்கள் மற்ற பதிவுகளும் படித்தேன்.. நன்று. தொடருங்கள்...
அட அங்கிட்டு ஒண்ணுக்கு கமண்ட போட்டுட்டு வர்றதுக்குள்ள இன்னொண்ணா? எப்டி பாரதியாரே???? இதுவும் நல்லா தான் இருக்கு.
அப்டீன்னா எனக்கு நெருப்பும் நீரும் அளவு கூடிப் போய்டிச்சுன்னு நினைக்கிறேன்.
நன்றி D.R.Ashok அவர்களே.
நன்றி சுசி அவர்களே,
இதைப் பற்றி இன்னும் விரிவாக எழுதலாமே..
Post a Comment