பார்வை இழந்தால்-வாழ்கை ?
பார்வை இழந்தால் ,வாழ்கை என்னவாகும் ?
என்னென்ன சாதனைகள் செய்ய முடியும்?
உதாரணம் - லூயிஸ் ப்ரெய்ல்
இராணுவத்தில் தகவல் பரிமாற உதவும் சங்கேதக் குறியீடுகளை அடிப்படையாகக் கொண்டு ப்ரெய்ல் எழுத்து முறையை தன்னுடைய 15வுது வயதில் வடிவமைத்தார்.
இது ப்ரெய்ல் எழுத்து முறை -கணிதம் மற்றும் சங்கீதக் குறியீடுகளையும் உள்ளடக்கியது.
தன்னுடைய 20வது வயதில் பார்வையற்றோருக்கான முதல் புத்தகத்தை வெளியிட்டார்.
அவர் வாழ்நாளின் இறுதிவரை ப்ரெய்ல் கல்வி முறை நடைமுறைப்படுத்தப்படவில்லை. ஆனால் அவர் இறந்தபின் தான் அதன் சிறப்புகளை அறிந்த பிரான்ஸ் அரசு ப்ரெய்ல் கல்வி முறையை அங்கீகரித்தது.
இந்த விஞ்ஞான யுகத்துக்குப் பொருந்தும் வகையில் முன்னெப்போதும் விட ப்ரெய்ல் முறை மேம்படுத்தப்பட்டுள்ளது.எனவே பார்வையற்றோர்க்கான உயர் கல்விக்கும், அவர்களது சாதனைகளுக்கும் பிரகாசமான வாய்ப்பு உள்ளது.
மற்றவர்களைச் சந்தோஷப்படுத்தி, நாம சந்தோஷப்படுவது சின்ன சந்தோஷம். ஆனா மற்றவங்களோட சந்தோஷத்தையும் நம்ம சந்தோஷமா பெரிசா கொண்டாடும் போது கிடைப்பது பெரிய சந்தோஷம். சின்ன சந்தோஷத்தை வார்த்தைகள்ல சொல்லிவிடலாம். பெரிய சந்தோஷத்தை வார்த்தைகள்ல அடக்க முடியாது
4 கருத்துக்கள்:
நான்தான் முதல் ஆளு.
நல்ல பதிவு. கடசீல சொன்னாலும் நச்சுன்னு நாலு வார்த்தை சொல்லி இருக்கீங்க பாரதியாரே...
மீ த பஸ்ட் இல்லையா? நீங்க படிச்சுட்டு அப்றமாத்தான் போடுவீங்கன்னு தெரியாம.... அவசரப் பட்டிட்டியே சுசி.... அவ்வ்வ்வ்....
பார்வை இல்லாதவங்களுக்கு விசேட திறமை இருக்கும் என்று சொல்வாங்க .உதாரணமாய் நன்றாக பாடுவாங்க வாத்திய கருவி இசைபாங்க. தரமான் பதிவு . தொடருங்கள் நட்புடன் நிலாமதி
கருத்துகளுக்கு நன்றி சுசி மற்றும் நிலாமதி அவர்களுக்கு .
Post a Comment