ஐ.பி.எல் - நிஜ வெற்றியாளர் யார்?
தென் ஆப்பிரிக்காவில் கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக நடைபெற்ற ஐபிஎல் இருபது ஓவர் கிரிக்கெட் இறுதிப் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியை வென்று ஹைதராபாத் டெக்கான் சார்ஜர்ஸ் அணி கோப்பையை தட்டிச் சென்றது.
ஆனால் நிஜ வெற்றியாளர் யார்?
ராஜஸ்தான் ராயல்ஸ்
வருமானம் - 58.3 கோடி
செலவு - 51 கோடி
லாபம் - 7.3 கோடி
கொல்கத்தா நைட்
வருமானம் - 68.8 கோடி
செலவு - 68 கோடி
லாபம் - 80 லட்சம்
ராயல் பெங்களூர்
வருமானம் - 47.3 கோடி
செலவு - 81 கோடி
இழப்பு - 33.7 கோடி
டெக்கான் சார்கேர்ஸ்
வருமானம் - 48.8 கோடி
செலவு - 80 கோடி
இழப்பு - 31.2 கோடி
சென்னை சூப்பர் கிங்க்ஸ்
வருமானம் - 62.8 கோடி
செலவு - 72 கோடி
இழப்பு - 9.2 கோடி
டெல்லி
வருமானம் - 66.5 கோடி
செலவு - 68 கோடி
இழப்பு - 1.5 கோடி
கிங்க்ஸ் XI பஞ்சாப்
வருமானம் - 59.8 கோடி
செலவு - 66.4 கோடி
இழப்பு - 6.6 கோடி
மும்பை இந்தியன்ஸ்
வருமானம் - 65.8 கோடி
செலவு - 78 கோடி
இழப்பு - 12.2 கோடி
வருமானம்(ஒளிபரப்பும் உரிமை, )
செலவு(அணி பராமரிப்பு செலவு,நிர்வாகிக்கும் செலவு...)
நிஜ வெற்றியாளர்
பிஸ்கோத்து
அது என்ன கோல்ட் சாம்பார்?
இதுல 24 கேரட் இருக்கு அதனால்.
0 கருத்துக்கள்:
Post a Comment