ஆதாயம் = விரயம் ?
நமது வாழ்க்கைக்கும் ஜோதிடத்துக்கும் மிக நெருங்கிய தொடர்பு உண்டு.
இந்த விரோதி ஆண்டில் உங்கள் பொருளாதார நிலை பற்றி பார்போம்.(வரவு மற்றும் செலவு கணக்குகளை பார்போம்)
கணிப்பு :- ஜோதிடதிலிருந்து
விரோதி வருஷம் ஆதாய விரயம் பலன்கள்(ஏப்ரல் 2009 முதல் - மே 2010 வரை
ராசிகள் ஆதாயம் விரயம்
மேஷம் மற்றும் விருச்சிகம்-- 02(ஆதாயம்)-- 08(விரயம்)
ரிஷிபம் மற்றும் துலாம்-- 11(ஆதாயம்)-- 14(விரயம்)
மிதுனம் மற்றும் கன்னி-- 14(ஆதாயம்)-- 11(விரயம்)
கடகம் -- 14(ஆதாயம்)-- 02(விரயம்)
சிம்மம்--11(ஆதாயம்)--05(விரயம்)
தனுசு மற்றும் மீனம்-- 05(ஆதாயம்)-- 14(விரயம்)
மகரம் மற்றும் கும்பம்-- 08(ஆதாயம்)-- 08(விரயம்)
ஆதாயம் என்பது வருமானம்.விரயம் என்பது செலவுகள்.
அதாவது இரண்டு ரூபாய் வருமானம் (ஆதாயம்) என்றால் பத்து ரூபாய் செலவு(விரயம்).இது பொது பலன்.
+ - பாருங்க (உங்க ராசிகளுடன் ஒப்பிட்டு பாருங்கள் ) கணக்கு சரியா வரும் .
மாயையை
விதியை நினைப்பவன் ஏமாளி அதை வென்று முடிப்பவன் அறிவாளி
பொன்னோ பொருளோ போர்க்களம் எதற்கு ஆசை துறந்தால் அகிலம் உனக்கு
பதிவுகள் தொடரும்...........
1 கருத்துக்கள்:
ஆஹா ஆதாயம் 12 விரயம் 2.. வாழ்க்கையிலே எனக்கு நல்ல பலன் சொன்ன ஒரே ஆள் நீ தான்பா... நல்லயிரு...
முத்து படத்தில் வரும் அந்த இரு வ்ரிகள் எனக்கும் ரொம்ப பிடித்த வரிகள்
Post a Comment