உறக்கத்தில் காண்பது கனவு அல்ல.உன்னை உறங்க விடாமல் செய்வதே கனவு. கனவு காணுங்கள்!

28 August 2009

மூன்று குரங்குகள் -அன்று = இன்று !

மூன்று குரங்குகள் - அன்று

கெட்டதை பார்க்காதே !
கெட்டதை பேசாதே !
கெட்டதை கேக்காதே !

இதை வேறு விதமாகவும் கூறி இருப்பார்கள்.(கெட்டதை - பதில் வேறு சொற்கள்)

புகைப்படங்கள் தொகுப்பு இதோ !

ஆனால் இன்று காலத்தின் மாற்றத்தால் அல்லது ....?

எப்படி இப்படி என்று தெரியவில்லை.இதோ உங்கள் பார்வைக்கு,

மூன்று குரங்குகள் - இன்று !உங்கள் கற்பனைக்கு விட்டு விடுகிறேன்.

பதிவுகள் தொடரும்...

4 கருத்துக்கள்:

வானம்பாடிகள் August 28, 2009 at 1:03 PM  

இது நல்லா இருக்கே! எங்க சாமி புடிக்கிறீங்க அழகழகாய் படங்கள்.

சுசி August 28, 2009 at 3:23 PM  

அருமை பாரதியாரே... கடைசீ படம் சூப்பர்.

இது நம்ம ஆளு August 31, 2009 at 12:53 PM  

நன்றி
சுசி & வானம்பாடிகள்,

Raj go October 1, 2013 at 5:07 PM  


நல்லதை பார் நல்லதை கேள் நல்லதை பேசு

Post a Comment

பதிவுக்கு உங்கள் ஓட்டு

இப்ப என்ன பண்றேன்?

இப்ப பண்ணி கொண்டு இருக்கும் வேலைகள்

    follow me on Twitter

      © இது நம்ம ஆளு - 2009

    Back to TOP