உறக்கத்தில் காண்பது கனவு அல்ல.உன்னை உறங்க விடாமல் செய்வதே கனவு. கனவு காணுங்கள்!
இது நம்ம ஆளு

27 August 2009

மணி, ஆமை மற்றும் கொசுவர்த்தி !



பாபுவா நியூகினியா நாட்டு மக்கள் ஒவ்வொரு கிறிஸ்துமஸ் சமயமும் முட்டையிட வரும் ஆமைகளை வைத்து, தங்கள் வயதைக் கணக்கிட்டுக் கொள்கின்றனர்.


-----------------------------------------------------------------------------------------


செயற்கையாக விற்பனை செய்யப்படும் கொசுவர்த்திகள், கொசுக்களை விட, மனிதர்களுக்கு தான் அதிக உடல் நலக்கேடுகளை தருகின்றன. கொசுவர்த்தியை ஏற்றி வைத்தால் கொசுக்கள் போய்விடும்; ஆனால், நமக்கு ஆஸ்துமா முதல் புற்றுநோய் வரை ஏற்படுத்துகின்றன.
---------------------------------------------------------------------------------------


ஜப்பானில் புது வருடம் பிறக்கும் போது நடு இரவில் 108 முறை மணி ஒலிக்கப்படும். இவ்வொலி நாடு முழுவதும் கேட்கும். மனிதன் தன் 108 குறைகளை நினைவில் கொண்டு குறைத்துக் கொள்ளவே இவ்வாறு ஒலி எழுப்பப்படுகிறது.

3 கருத்துக்கள்:

vasu balaji August 27, 2009 at 10:57 AM  

மீண்டும் மீண்டும் புதுப் புதுத் தகவல்கள். நன்றி.

சுசி August 27, 2009 at 2:02 PM  

புதிய தகவல்கள்.. நன்றி.
எனக்கென்னமோ குறை 108 க்கு மேல இருக்கும்னு தோணுது...

இது நம்ம ஆளு August 28, 2009 at 12:27 PM  

நன்றி
வானம்பாடிகள்,சுசி

Post a Comment

பதிவுக்கு உங்கள் ஓட்டு

இப்ப என்ன பண்றேன்?

இப்ப பண்ணி கொண்டு இருக்கும் வேலைகள்

    follow me on Twitter
    Free Web Counters
    Tamil Top Blogs Tamil 10 top sites [www.தமிழ்10 .com ]

      © இது நம்ம ஆளு - 2009

    Back to TOP