உறக்கத்தில் காண்பது கனவு அல்ல.உன்னை உறங்க விடாமல் செய்வதே கனவு. கனவு காணுங்கள்!

17 August 2009

தட்ஸ் தத்துவமும் !இன்னைக்கு தூங்குன நாளைக்கு எந்திரிக்கலாம் ஆனா
நாளைக்கு தூங்குன இன்னைக்கு எந்திரிக்க முடியுமா ?


புயலால் கரையை கடக்க முடியும்
கரையால் புயலை கடக்க முடியுமா?


நீ எவளவு பெரிய டான்ஸ் மாஸ்டர் ஆக இருந்தாலும்
உன் சாவுக்கு உன்னால ஆட முடியாது.


ட்ரைன் என்ன தான் பாஸ்ட போனாலும்,
ட்ரைன் ஓடே கடைசீ பொட்டி கடைசீயா தான் வரும்!

பதிவுகள் தொடரும்...

6 கருத்துக்கள்:

"பிரியங்கா" August 17, 2009 at 2:21 PM  

அடடா... என்னங்க?? இப்டி ஒரு கடி கடிக்கறீங்க?!! ஆனா, நல்லா இருக்கு படமெல்லாம்..!!

சுசி August 17, 2009 at 3:44 PM  

தத்து பித்துவங்களும் படங்களும் அருமை..

வானம்பாடிகள் August 17, 2009 at 7:48 PM  

இப்படியெல்லாமா அழிச்சாட்டியம் பண்றது!:)))

இது நம்ம ஆளு August 18, 2009 at 11:47 AM  

நன்றி balasubramanian, வானம்பாடிகள்,சுசி,"பிரியங்கா",

Anonymous,  August 18, 2009 at 2:21 PM  

rumbba kaddi..

Post a Comment

பதிவுக்கு உங்கள் ஓட்டு

இப்ப என்ன பண்றேன்?

இப்ப பண்ணி கொண்டு இருக்கும் வேலைகள்

    follow me on Twitter

      © இது நம்ம ஆளு - 2009

    Back to TOP