நாடு | வாங்கும் விலை | ||||||||||
|
அம்மா என்று அழைக்காத உயிர் இல்லையே ...
.
நான் கண்டதும் காதலை நம்புகிறேன் ஏன் என்றால் நான் கண் விழித்த நாளிலிருந்து என் அம்மாவை காதலிக்கிறேன்……….
நமக்கு உயிர் கொடுத்ததோடு மட்டும் அல்லாமல், நம்மை உயிருக்குயிராய் வளர்க்கும் அன்னையைற்கு இந்த பதிவு சமர்ப்பணம்
பதிவுகள் தொடரும் ...
Back to TOP
22 கருத்துக்கள்:
வாழ்த்துக்கள்
//
நான் கண்டதும் காதலை நம்புகிறேன் ஏன் என்றால் நான் கண் விழித்த நாளிலிருந்து என் அம்மாவை காதலிக்கிறேன்
//
நன்றாயிருக்கிறது.
நான் கண்டதும் காதலை நம்புகிறேன் ஏன் என்றால் நான் கண் விழித்த நாளிலிருந்து என் அம்மாவை காதலிக்கிறேன்……….
///
அருமை தம்பி!!
நமக்கு உயிர் கொடுத்ததோடு மட்டும் அல்லாமல், நம்மை உயிருக்குயிராய் வளர்க்கும் அன்னையைற்கு இந்த பதிவு சமர்ப்பணம்///
நானும் கலந்துக்கிறேன்!!
நெஞ்சை தொடும் வரிகள்
அழகு. வாழ்த்துக்கள்.
இனிய அன்னையர் தின நல்வாழ்த்துகள் நண்பா...
அருமை. வாழ்த்துகள்.
அன்னையர் தின சிறப்பு பற்றி இரண்டு வரிகளில் அருமையாக சொல்லிவிட்டீர்கள்.
அற்புதமாய் எழுதப் பட்ட உங்கள் வரி -
அன்னையர் தினத்திற்கு அழகு சேர்க்கும் என்பதே சரி..
தம்பீ நலம் தானே... அன்னையர் தின வாழ்த்துக்கள்.
அன்னையர் தின வாழ்த்துக்கள்
நன்றாயிருக்கிறது.
நல்லா இருக்கு. :)
வாங்க வாங்க.....
வாங்க...வாங்க...
வாழ்த்துக்கள்.தொடருங்கள்
//
அம்மா என்று அழைக்காத உயிர் இல்லையே ...
//
நெறையா இருக்குது...
தமிழர்களை தவிர யாரும் அம்மானு சொல்றது கிடையாது.
எல்லாருக்கும் அன்னையர் தின வாழ்த்துக்கள் .பதிவுக்கு வந்த அணைத்து நெஞ்சங்களுக்கு நன்றி.
புதுப் பார்வை.அனைவருக்கும் அன்னையர் தின வாழ்த்துக்கள்.
நல்ல பதிவு... வாழ்த்துகள்....
என்ன தம்பி..இன்னிக்கு பதிவு போடலையா..? படித்து ரசிக்க வாசகர்கள் காத்திருக்கோம்..
என்ன தம்பி..இன்னிக்கு பதிவு போடலையா..? படித்து ரசிக்க வாசகர்கள் காத்திருக்கோம்..
Post a Comment