உறக்கத்தில் காண்பது கனவு அல்ல.உன்னை உறங்க விடாமல் செய்வதே கனவு. கனவு காணுங்கள்!

14 February 2011

காதல் 14.........எடை 21 கிராம்!காதலர் தினத்தின் அடையாளம் வில், அம்புடன் கூடிய குழந்தை. அதன் பெயர், "கியூபிட்!'


காதல் தியாகம் நிறைந்தது.அதனால், காதலுக்குரிய நிறமாக சிவப்பு கருதப்படுகிறது. காதலின் குறியீடாக இதயம் உள்ளது.காதலர் தினத்தைக் குறிக்கும், வாலன்டைன் என்ற பெயரிலும், லவ்லேண்ட் என்ற பெயரிலும் அமெரிக்காவில் நகரங்கள் உள்ளன.மனித உயிரின் எடை 21 கிராம்!
ஒவ்வொரு மனிதனின் இறப்புக்குப் பின்பு, அவனது மொத்த எடையிலிருந்து 21 கிராம் குறைகிறதாம். அதுவே, நம் உயிரின் எடை என அறிவியல்பூர்வமாக நிரூபிக்கப்பட்டுள்ளது.

பதிவுகள் தொடரும்...

3 கருத்துக்கள்:

சுசி February 14, 2011 at 3:50 PM  

ரொம்ப நாளைக்கப்புறம் நல்ல பகிர்வு..

okyes February 15, 2011 at 9:55 AM  

எங்கைய்யா போயிருந்தீர்?

Post a Comment

பதிவுக்கு உங்கள் ஓட்டு

இப்ப என்ன பண்றேன்?

இப்ப பண்ணி கொண்டு இருக்கும் வேலைகள்

    follow me on Twitter

      © இது நம்ம ஆளு - 2009

    Back to TOP